ஏரெழுபது - வேளாண் குடிச் சிறப்பு

ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே.


கவிஞர் : கம்பர் (6-Dec-12, 1:43 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே