தமிழ் கவிஞர்கள்
>>
கம்பர்
>>
ஏரெழுபது - சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு
ஏரெழுபது - சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு
மந்தர மனைய திண்டோ ண் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே.