தன்னம்பிக்கைக் கவிதை

நம்பிக்கையுடன்
மரங்கள் காற்றைச்
சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை
சுத்தம் செய்கிறது

கர்வம் வை
கிராம்; கணக்கில்!

நம்பிக்கை வை
கிலோ கணக்கில்!

நகம்கூட
நாளுக்கு
.001 அங்குலம்
வளர்கின்றது

நாம்?


கவிஞர் : பா.விஜய்(22-Jun-11, 6:01 pm)
பார்வை : 2581


பிரபல கவிஞர்கள்

மேலே