பா.விஜய் குறிப்பு

(B.Vijay)

 ()
பெயர் : பா.விஜய்
ஆங்கிலம் : B.Vijay
பாலினம் : ஆண்
பிறப்பு : 1974-10-20
இடம் : கோயம்புத்தூர் ,தமிழ் நாடு, இந்தியா
வேறு பெயர்(கள்) : வித்தகக் கவிஞர்

இயற்பெயர் : பாலகிருஷ்ணன் விஜய்.இவர் 2004-ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதினை ஆட்டோகிராப் படத்தின் ஒவ்வொரு--பூக்களுமே பாடலுக்காகப்பெற்றார் .
கலைஞர். திரு.மு.கருணாநிதி அவர்கள் வித்தக கவிஞர் என்ற பட்டம் வழங்கியது.

காப்பிய கவிஞர் வாலி அவர்கள் தனது கலையுலக வாரிசாக அறிவித்தது.

28.08.2004 அன்று இந்திய குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை குடியரசு மாளிகையில் சந்தித்து 30 நிமிடங்கள் கவிதை, திரைப்பாட்டு, இலக்கியம் பற்றி உரையாடியது!
பா.விஜய் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே