மௌனம்

அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான்
எனக்குத்
தந்தாய்.


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:48 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே