கோலம்

எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்..?
பேசாமல்
வாசலிலேயே சிறிது நேரம்
உட்கார்ந்திரு, போதும்!


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:47 pm)
பார்வை : 0


மேலே