அவன் இவன்

அவன்
இவன்
என்று
ஒருமையில் சேராத
எவருக்குள்ளும்
முழுதாய் அரங்கேறியிருக்காது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:42 pm)
பார்வை : 24


பிரபல கவிஞர்கள்

மேலே