தமிழ் கவிஞர்கள்
>>
அறிவுமதி
>>
எதற்கும் ஓர் எல்லையுண்டு
எதற்கும் ஓர் எல்லையுண்டு
எதற்கும் ஓர் எல்லையுண்டு
என்கிறவர்கள்
அதற்குள்
நுழைந்திருந்தார்கள்
அவர்கள்
காதலுக்குள் நுழைந்து
சொல்லட்டும்
எது?
எது?
எது?
எல்லையென்று