யாராவது யாருக்காவது

யாராவது
யாருக்காவது
காத்திருப்பதுதான் சுகம்
என்றால்
அது பொய்
அந்த யாரையோ
சுற்றிவரும்
காதலால்....
நடந்தபடியே
காத்துக்கொண்டிருப்பதும்
காதல்தான்.


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:41 pm)
பார்வை : 33

பிரபல கவிஞர்கள்

மேலே