காதல் அதுதான்

நீ
ஒருவரை விரும்புகிறாய்
ரொம்ப
ரொம்ப விரும்புகிறாய்
காரணமே
தெரியவில்லையா
காதல் அதுதான்.


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:40 pm)
பார்வை : 35


மேலே