பணிக்குச் செல்லும் பெண்கள்

வீட்டுத் தளைகள்
மாட்டியிருந்த கைகளில்
இப்போது
சம்பளச் சங்கிலிகள்


கவிஞர் : வைரமுத்து(4-Jan-12, 11:58 am)
பார்வை : 99


பிரபல கவிஞர்கள்

மேலே