அழகான பொருட்கள்

அழகான பொருட்கள் எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன..
உன்னை நினைவுபடுத்துபவை எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:39 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே