கொடுமையாய் இருக்கும் என் காதல்

வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.


  • கவிஞர் : தபு ஷங்கர்
  • நாள் : 23-Sep-15, 4:39 pm
  • பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே