வேதாந்தக் கும்மி

‘கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர சம்சார சாகரத்தில்
ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்
சிந்தித்துக் கும்மியடியுங்கடி- தினம்
வந்தித்துக் கும்மியடியுங்கடி’


கவிஞர் : ஆவுடை அக்காள்(2-May-14, 12:20 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே