குயில் கண்ணி

‘மனமும் பொய்யடியோ, குயிலே
மனக் கூடும் பொய்யடியோ
இனமும் பொய்யடியோ, குயிலே
தனமும் பொய்யடியோ!’


கவிஞர் : ஆவுடை அக்காள்(2-May-14, 12:23 pm)
பார்வை : 0


மேலே