தனித்தன்மை - இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்

எனது வார்த்தைகள்

புரிவதற்கு எளிதானவை;

எனது செயல்கள்

செய்வதற்கு எளிதானவை;

இருந்தும்,

எவராலும்

புரிந்துகொள்ளவும் முடிவதில்லை;

எவரும்

செய்வதும் இல்லை.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:14 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே