மழை

மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 3:42 pm)
பார்வை : 585


மேலே