உன் குதிரைவால் கூந்தல்

எத்தனைக் குதிரைசக்தி கொண்டதோ
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும்
உன் குதிரைவால் கூந்தல்


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:52 pm)
பார்வை : 0


மேலே