நீ

நீ சுவெட்டர் போட்டிருப்பது
உனக்குக் குளிராமல் இருக்கவா
இல்லை
ஊருக்குக் குளிராமல் இருக்கவா


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:52 pm)
பார்வை : 0


மேலே