நதி

பொன்னியே என்று நீ பிறந்த தேதி - உதிரம்
-போலவே உனக்கும் இல்லையே சாதி
உன்னுடல் தனைமறைக்கத் தண்ணீர்தான் துணியோ?
உருண்டோடும் கூழாங்கல், உன்மலையின் மணியோ?


கவிஞர் : சுரதா(25-May-12, 5:59 pm)
பார்வை : 83


மேலே