முகில்

அலைகளை அடுக்கி வைத்து
அனுப்புதல் போல, வானில்
கலையாத நடைபி ரிக்கும்
ஈரத்தின் பரப்பே!...


கவிஞர் : சுரதா(25-May-12, 5:50 pm)
பார்வை : 73


மேலே