தென்றல்

அலைகொண்ட நீரினை ஆறுகள் விரிக்கும்!
மணிகொண்ட தோகையை மாமயில் விரிக்கும்!
வளர்தென்றல் பூக்களின் வாடையை விரிக்கும்!


கவிஞர் : சுரதா(25-May-12, 5:48 pm)
பார்வை : 46


பிரபல கவிஞர்கள்

மேலே