வெப்பம்

வளர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் வெப்பம் வேண்டும்
வாழ்க்கையென்னும் இயக்கத்தை நடத்து தற்கு
தளராத ஊக்கந்தான் வேண்டும். ஊக்கம்
தருவதெது? வெப்பந்தான்..


கவிஞர் : சுரதா(25-May-12, 5:44 pm)
பார்வை : 33


பிரபல கவிஞர்கள்

மேலே