சூரியன்

அகிலம் யாவம் அழகின்வேலை - நீல
ஆகாயம் செங்கதிர் செல்லும் சாலை.

சூரியனோடு மிகபெரிய தீப்பி ழம்பு.
சுடர்வீசும் பொன்தட்டு; விண்ணில் பொட்டு!

எண்ணெய் ஊற்றாமலே எறியும் சூரியன்
கருநீல வானத்துக் காலை விளம்பரம்.


கவிஞர் : சுரதா(25-May-12, 5:39 pm)
பார்வை : 41


மேலே