பூமி

எழுத்தின் மீது நாம் இடுகின்ற புள்ளியே
ஒற்றாம்! கரையான் உண்டாக்கும் இல்லமே
புற்றாம்! பாம்புகள் புகுந்துபடுத் துறங்கும்
புற்றுக்கள் எல்லாம் பூமயின் செவிகளாம்!


கவிஞர் : சுரதா(25-May-12, 5:25 pm)
பார்வை : 79


மேலே