மதம் பிடித்தலையும் மனிதா!

மதம் பிடித்தலையும்
மனிதா!
யானை தவிர
மற்ற விலங்கெதற்கும்
மதம் பிடித்ததுண்டா?
ஒரு
கிறிஸ்தவக்கிளி - இந்துப்புலி
சமணக் கொக்கு - பௌத்தப்பசு
சீக்கியச் சிங்கம் - மகமதியமான்
காட்டுக்குள் அடையாளம்
காட்ட முடியுமா?


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:31 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே