பூவின் கர்ப்பத்தில்

பூவின் கர்ப்பத்தில்
புறப்பட்டு வந்தவளே
தேவி உன் பேரழகைத்
திருடாமல் போவேனா?
வானே இடிந்தாலும்
வையம் நகர்ந்தாலும்

தேனே உன் பொன்னுடலும்
தீண்டாமல் போவேனோ?
ஏதானும் மின்னல்வந்து
என் கண்கள் பறித்தாலும்
பாதாதி கேசங்கள்
பாடாமல் போவேனோ?


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:31 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே