தோல்வி!!

தோல்வி என்பது சிந்திக்கத் தெரியாதவனின் சித்தாந்தம் !
நிலாவைத் தொட்டது மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் !
நீ எழுந்தால் ஒருஎட்டு வந்து பார்க்காதவன்
நீ விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி ! !


கவிஞர் : பா.விஜய்(29-Feb-12, 3:16 pm)
பார்வை : 117


மேலே