உலகம்

வழிநடைப் பயணம் செய்பவர்க் கெல்லாம்
வாய்மொழியே நல்ல வாகன மாகும்.
மொழிநிழல் இயற்கையின் பூப்பந்த லாகும்.
புவியே பொதுமக்கள் புத்தக மாகும்.


கவிஞர் : சுரதா(25-May-12, 4:28 pm)
பார்வை : 124


மேலே