தமிழ் கவிஞர்கள்
>>
சுரதா
>>
இயற்கை
இயற்கை
கோடைவெயில் வந்ததனால் குயில்கள் குவும்
கொன்பெங்கும் தளிர்தொங்கும் வண்ணம் மேவும்
ஏடுதரும் பைந்தமிழைக் கிளிகள் கற்கும்.
இலைக்குடையை பிடித்தபடி மரங்கள் நிற்கும்.
ஆரெல்லாம் போர்த்துவது பூவின் போர்வை;
அழகுமலர் வழிப்பதெல்லாம் செந்தேன் வேர்வை;
செறல்லாம் பயீருண்ணும் கறுப்புச் சோறு.
-சுரதா (01-06-1968)