என்னை எரிக்கும் ஈர இரவுகள்

என்னை எரிக்கும் ஈர இரவுகள்
உன்னை பிரிந்ததை
சொல்லுகிறேன்
காதல் சுமந்த கனவுகள் எல்லாம்
கண்ணீர் துளிக்கு சொல்லுகிறேன்
உன்னை இனி மேல்
சந்திக்கும் போது
உயிரோடு இருந்தால் சொல்லுகிறேன்
கண்ணீர் திராவகம் விழுந்து
படுக்கை கருகி போனதை
சொல்லுகிறேன்


கவிஞர் : வைரமுத்து(21-Apr-12, 12:33 pm)
பார்வை : 73


பிரபல கவிஞர்கள்

மேலே