நஷ்டக் கணக்கு

வாகனம் தூக்கிக் கொண்டு
தீவட்டி பிடித்துக்கொண்டு
வாத்தியம் இசைத்துக்கொண்டு
பலூன்கள் விற்றுக்கொண்டு
தெருக்காரர் ஊர்வலத்தில்
இருப்பதால் நஷ்டப்பட்டார்
எங்களூர் அரங்கநாதர்


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:22 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே