வாழ்க்கை

மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக!


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 3:36 pm)
பார்வை : 524


மேலே