ஆயுதம் அழிந்து

ஆயுதம் அழிந்து
மானுடம் மிஞ்சுமா?
இல்லை
மானுடம் அழிந்து
ஆயுதம் மிஞ்சுமா?


கவிஞர் : வைரமுத்து(21-Apr-12, 12:37 pm)
பார்வை : 49


மேலே