சுயம்வரம்

ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு
குருட்டு தமயந்தி.


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 3:27 pm)
பார்வை : 26


மேலே