வேலி

வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 3:22 pm)
பார்வை : 29


மேலே