நெருப்பின் நாக்கு

நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது
மானம் காக்கத்
தன் விரத ஆடையைக்
களைந்தெறிந்தான் இராமன்


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 3:20 pm)
பார்வை : 33


பிரபல கவிஞர்கள்

மேலே