நரகம்

இன்று
இரவு சொர்க்கம்

நாளை
நல்லபடியோ கெட்டபடியோ

வருநாளெல்லாம்
திருநாளென்ற கனவில்

ஒரு நாளுக்காக
ஒவ்வொரு உயிரும்

வெறுநாள்களை
வாங்கிவைத்தபடி


கவிஞர் : விக்ரமாதித்யன்(2-Nov-11, 3:39 pm)
பார்வை : 66


பிரபல கவிஞர்கள்

மேலே