இவன் கனவில்

அடிக்கடி
ஒயில் பெண்கள்

நிறைய தரம்
புதையல்

அபூர்வமாய்
மழை

ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா

சிலசமயம்
மலையருவி

எப்போதாவது
இராட்ஷஸன்

நேற்று
நீலவானம்

முந்தா நாள்
நீ

ஒரே
ஒரு தடவை கடவுள்


கவிஞர் : விக்ரமாதித்யன்(2-Nov-11, 3:40 pm)
பார்வை : 69


பிரபல கவிஞர்கள்

மேலே