சாயைகள்

வெற்றி
பெற்றவனும் புலம்புகின்றான் தனிமையில்

ஏன்
சும்மாவா வரும் வெற்றி

சுமந்தாலும்
வருமா வெற்றி

ஒரு
பெரும் நித்திரை

இரவில்
வரும் கனவு

சூடிச்சூடி
சூடச்சூட

வெட்டவெளி
பொட்டல் நிஜமில்லையோ


கவிஞர் : விக்ரமாதித்யன்(2-Nov-11, 3:41 pm)
பார்வை : 67


பிரபல கவிஞர்கள்

மேலே