மெசியாவின் காயங்கள் - உணவு

சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:16 am)
பார்வை : 41


பிரபல கவிஞர்கள்

மேலே