மொழி

தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:12 pm)
பார்வை : 109


மேலே