நறுக்குகள் - மானம்

கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 8:06 pm)
பார்வை : 65


பிரபல கவிஞர்கள்

மேலே