கல் - மூங்கில் - கந்தகம்

கல் - மூங்கில் - கந்தகம்
மட்டுமன்றி
இறுகிக் கிடந்ததைத்
திருகி எரிந்தாலும் தீப்பற்றுமென்றாள்
தணலின் புத்திரி தஞ்சாவூர்த் தமிழச்சி
பிறகே தெரிந்தது
நெஞ்சுக்குள் யாவர்க்கும்
நெருப்புண்டு என்று...


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:26 pm)
பார்வை : 0


மேலே