தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
சிற்றுளியின் பெருமூச்சில்
சிற்றுளியின் பெருமூச்சில்
சிற்றுளியின் பெருமூச்சில்
சிகரங்கள் நகர்ந்தன
காதலின் வெப்பத்தில்
கற்பாறை இளகியது
மழைபெய்யாத மலையில்
இன்னொரு நதியும்
இறங்கி வந்தது
அது -
வெறிகொண்ட சிற்பியின்
வியர்வை நதி
ஷிரின் என்ற பெயரை
அவனோடு சேர்ந்து
உளியும் அல்லவா உச்சரித்தது
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
