தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
சாயங்காலம் ஆகஆக
சாயங்காலம் ஆகஆக
சாயங்காலம் ஆகஆக
நிழல் நீள்வது மாதிரி
நீ
தள்ளித்தள்ளிப் போகப்போக
உன்
நினைவுகள் நீள்வதென்ன?
சாயங்காலம் ஆகஆக
நிழல் நீள்வது மாதிரி
நீ
தள்ளித்தள்ளிப் போகப்போக
உன்
நினைவுகள் நீள்வதென்ன?