ஏறும் படிகள் கோ

ஏறும் படிகள்
எண்ணிச் செல்லாதே வா வா!
ஒரீர் நொடியில்
மாற்றம் நேரலாம் வா வா!

புதிதாய் புதிதாய்
விடியல் வேண்டும் வேண்டும்
சிறகை விரிக்க
விடியல் வேண்டும் வேண்டும்


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:19 pm)
பார்வை : 0


மேலே