தமிழ் கவிஞர்கள் >> மதன் கார்க்கி வைரமுத்து
மதன் கார்க்கி வைரமுத்து குறிப்பு
(Madhan Karky Vairamuthu)
பெயர் | : | மதன் கார்க்கி வைரமுத்து |
ஆங்கிலம் | : | Madhan Karky Vairamuthu |
பாலினம் | : | ஆண் |
பிறப்பு | : | 1980-03-10 |
இடம் | : | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
மதன் கார்க்கி - கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர். இவர் ஒரு தமிழ்ப் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர். லயோலா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த மதன் கார்க்கி 2001-ஆம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்பு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். இவர் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். |