நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா…


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 11:00 am)
பார்வை : 160


மேலே