தமிழ் கவிஞர்கள் >> ஜெ. பிரான்சிஸ் கிருபா
ஜெ. பிரான்சிஸ் கிருபா குறிப்பு
(J.Francis Kiruba)

பெயர் | : | ஜெ. பிரான்சிஸ் கிருபா |
ஆங்கிலம் | : | J.Francis Kiruba |
பாலினம் | : | ஆண் |
இடம் | : | தமிழ் நாடு, இந்தியா |
மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக 'நெய்தல்' அமைப்பு நிறுவியுள்ள சுந்தர ராமசாமி விருது இரண்டாம் ஆண்டாக வழங்கப்படுகிறது. விகடனில் 'மல்லிகை கிழமைகள்' என்ற தலைப்பில் பலரையும் கிறங்கடித்த கவிதைகளை எழுதியவன் இந்த பிரான்சிஸ் கிருபா. விகடனில் அந்த கவிதைகளை படிக்கும் போது அது ஒரு 'பெண்' என நான் எண்ணியதுண்டு. |
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
